
ஒவ்வொரு வணிகமும் Google தேடலில் முதலிடம் பெற விரும்புகிறது.
கூகுள் (Google) தேடலில் உங்கள் வியாபாரம் முதலிடத்தைப் பெறுவதால் என்ன லாபம்?
ஒரு கொலை செய்து பிணத்தை புதைக்க வேண்டும் என்றால் அதை கூகுள் தேடலில் இரண்டாம் பக்கத்தில் வைக்கலாம், ஏனென்றால் அதை யாரும் பார்க்கவே மாட்டார்கள்! Click To Tweet
- கூகுள் தேடலில் முதல் இடத்தில் நீங்கள் வரவில்லை என்றால், இணையதளம் மூலம் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறையும்.
- முதல் பக்கத்தை பிடிப்பதால் வாடிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்காக உயரும். அதிக வாடிக்கையாளர் என்றால் அதிக லாபம்.
- உங்களின் போட்டியாளரின் வாடிக்கையாளரும் உங்களிடம் வரலாம்.
- உங்கள் வியாபாரத்தின் விளம்பர செலவுகளை மிகவும் அல்லது முற்றிலுமாக குறைத்துக் கொள்ளலாம்.
உங்கள் வர்த்தகத்தை தேடி வாடிக்கையாளர்கள் வர வேண்டுமென்றால் எஸ்சிஓ (SEO) மிகவும் முக்கியமானது.
சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் (Search Engine Optimization – SEO) பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
வாடிக்கையாளர்கள் உங்கள் வலைதளத்தை பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் கூகுள் (Google) தேடலில் முதல் இடத்தில் வரவேண்டும். உங்கள் வலைதளத்தை அதற்கேற்றவாறு நீங்கள் கட்டமைக்க வேண்டும். இதுவே எஸ்சிஓ (SEO) என்று சொல்லப்படுகிறது. Click To Tweetசரி இப்பொழுது உங்கள் வியாபார வலைதளத்திற்கு 5 வழிகளில் எஸ்சிஓ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
- முக்கியமான வார்த்தைகளை பயன்படுத்துதல் (Keywords)
- லிங்க் பில்டிங் (Link Building)
- அறிவை சந்தைப்படுத்துதல்(Content Marketing)
- எஸ்சிஓவின் அடிப்படை (SEO Basics)
- ஓன் பேஜ் எஸ்சிஓ(On-Page SEO)
- தொழில்நுட்ப எஸ்சிஓ (Technical SEO)
முக்கியமான வார்த்தைகளை பயன்படுத்துதல் (Keywords)
உங்கள் வலைத்தளத்திற்கு கீவோர்டூ என்பது மிகவும் முக்கியமானது. இதை இரு கேள்விகள் மூலம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
- முக்கியமான வார்த்தைகளை எப்படி தேர்ந்தெடுப்பது?
- அந்த முக்கியமான வார்த்தைகளை உங்கள் வியாபார இணையதளத்தில் எப்படி பயன்படுத்துவது?
முக்கியமான வார்த்தைகளை எப்படி தேர்ந்தெடுப்பது:
கூகுள் கீவோர்டூ பிளானர் (Google Keyword Planner) என்பது கூகுளால் வழங்கப்படும் இலவச ரிசர்ச் டுல்(research tool).
இதை பயன்படுத்தி மக்கள் எந்த வார்த்தையை தேடுகிறார்கள் மற்றும் ஒரு வார்த்தையை பற்றி எவ்வளவு பேர் தேடுகிறார்கள் என்பதை அறிய முடியும்.
(கூகுள் ட்ரெண்ட்ஸ்) Google trends என்பதும் கூகுளால் வழங்கப்படும் இலவச ரிசர்ச் டுல்(research tool).
முக்கியமான வார்த்தைகளை எப்படி பயன்படுத்துவது:
லிங்க் பில்டிங் (Link Building)
அறிவை சந்தைப்படுத்தல் (Content Marketing)
எஸ்சிஓவின் அடிப்படை (SEO Basics)
ஓன் பேஜ் எஸ்சிஓ(On-Page SEO)
தொழில்நுட்ப எஸ்சிஓ (Technical SEO)
மொத்தத்தில் செய்ய வேண்டியவை: